இறையருள் நிறைந்த புனித சந்தன மாதாவே! கன்னி மரியாளின் எழில்மிகு ஒப்பற்ற தாயே ! சந்தன மாதா ஆலயத்தில் வீற்றிருந்து / உமது அன்பின் அருளால் / அண்டி வரும் மக்களுக்கு / இறைவனின் அருட்கொடைகளை வாரி வழங்கி வருகின்றீர் ./ உமக்கே எங்கள் வணக்கமும் நன்றியும் உரித்தாகுக!
தாயே இறைவனால் நீர் எவ்வளவோ நேசிக்கப்பட்டிருக்கிறீர். நீர் கேட்கும் மன்றாட்டை / அவர் தர மறுப்பதில்லை என அறிந்திருக்கிற நாங்களும் / உமது திருவடி அருகில் நிற்கின்றோம் . இறைவனின் அருளை மிகுதியாக கொண்ட புனித சந்தன மாதாவே !நாங்கள் இறையருள் நிறைந்த இல்லத்தினராய் வாழ்ந்து
Read More ...