இறையருள் நிறைந்திடும் புனித சந்தன தாயே! நீர் அன்றாட வாழ்விலே/ ஒவ்வொரு செயலிலும் இறை சித்தமென உணர்ந்து /இறைவனின் புகழுக்காக நடக்க அறிந்திருந்தீரே! நாங்களும் ,எங்கள் எண்ணம் ,சொல், செயல் அனைத்திலும்/ இறைசித்தம் எதுவென உணர்ந்து வாழ /அருள் புரிய உம்மை மன்றாடுகிறோம் .